cork தக்கையால் மூடு takkaiyāl mūṭu (takkeyaale muuḍu) (3 tr) stop or fit with a cork
Usage:
பாட்டிலைத் தக்கையால் மூடி வை pāṭṭilait takkaiyāl mūṭi vai baaṭṭile takkeyaale muuḍi vayyi Cork up the bottle.
Synonyms:
தக்கையால் அடை (6b tr) (takkeyaale aḍe)