conveyகொண்டு போkoṇṭu pō(koṇḍu poo)(3b intr)carry or take from one place to another; transmit, transport
Usage:
பணப்பெட்டிகளை அலுவலகத்திலிருந்து வீட்டிற்குக் கொண்டு போpaṇappeṭṭikaḷai aluvalakattiliruntu vīṭṭiṟkuk koṇṭu pō
paṇappeṭṭingaḷe aluvalahattilirundu viiṭṭukku koṇḍu poo
Convey the money boxes from the office to the house.
அவர்கள் எல்லை வரை சாமான்களுக்காக வழித்துணை போனார்கள், அதன் பிறகு நாங்கள் பொறுப்பு எடுத்துத் கொண்டோம்avarkaḷ ellai varai cāmāṉkaḷukkāka vaḻittuṇai pōṉārkaḷ, ataṉ piṟaku nāṅkaḷ poṟuppu eṭuttut koṇṭōm
avanga elle varekkum saamaane vaḻittoṇe poonaanga, adukkappuram naanga poṛuppu eḍuttukkiṭṭoom
They conveyed the goods up to the border, and we then took over.