பாம்பு மானை ஒரே மூச்சில் விழுங்கிவிட்டதுpāmpu māṉai orē mūccil viḻuṅkiviṭṭatu
maane paambu oree muuccule viḻungiḍuccu
The snake consumed the deer in one gulp.
நிறையச் சாப்பாடும் பானமும் சாப்பிட்டதால் அவனுக்குத் தூக்கம் வந்ததுniṟaiyac cāppāṭum pāṉamum cāppiṭṭatāl avaṉukkut tūkkam vantatu
nereya saappaaḍum paanamum saappiṭṭadaale avanukku tuukkam vandudu
He had consumed a lot of food and drink, and got sleepy.