consolidate ஒன்றுபடுத்து oṉṟupaṭuttu (oṇṇupaṇṇu) (3 tr) merge s.t.; bring different parts together; make one thing out of many
Usage:
நாம் நம்முடைய லாபத்தை ஒன்றுபடுத்தவும் நஷ்டத்தை மட்டுப்படுத்தவும் வேண்டும் nām nammuṭaiya lāpattai oṉṟupaṭuttavum naṣṭattai maṭṭuppaṭuttavum vēṇṭum naama namma laabatte oṇṇupaḍuttaṇum, naṣḍatte maṭṭuppaḍuttaṇum We need to consolidate our gains, and minimize our losses.
ஒன்றாக்கு oṉṟākku (oṇṇaakku) (3 tr) unite into one; bring under one umbrella
Usage:
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு அவர்கள் சில புராதன நிர்வாகப் பிரிவுகளை ஒரு புதிய அமைப்பாக ஒன்றாக்கினார்கள் pireñcup puraṭcikkup piṟaku avarkaḷ cila purātaṉa nirvākap pirivukaḷai oru putiya amaippāka oṉṟākkiṉārkaḷ frencu puraccikki apparam avanga sela paḻeya nirvaaha pirivuhaḷe oru pudu ameyppaa oṇṇaakkiṭṭaanga After the French Revolution, they consolidated some of the former administrative units and merged them into a new structure.