consign ஒப்படை oppaṭai (oppaḍe) (6b tr) entrust; hand over; commit to, turn over to
Usage:
உரிமையாளரிடம் மட்டும்தான் இந்தப் பணத்தை ஒப்படைப்பேன் urimaiyāḷariṭam maṭṭumtāṉ intap paṇattai oppaṭaippēṉ urimeyaaḷarkiṭṭedaan inda paṇatte oppaḍeppeen I will consign this money only to the owner.