இந்த வார்த்தையில் ஒளிந்து இருக்கும் பறவையின் பெயரை எழுதுinta vārttaiyil oḷintu irukkum paṟavaiyiṉ peyarai eḻutu
inda vaartteyile oḷinju irukkum paraveyooḍa peere eḻudu
Write down the name of the bird that is concealed in this word.
குகையில் பதுங்கி இருக்கும் சிங்கத்தை வெளியே கொண்டுவரவேண்டும்kukaiyil patuṅki irukkum ciṅkattai veḷiyē koṇṭuvaravēṇṭum
goheyile padungi irukkum singatte veḷiye koṇḍuvaraṇum
The lion is concealed in its cave and we need to get it to come out.