concatenate சங்கிலிக்கோவை ஆக்கு caṅkilikkōvai ākku (sangilikkoove aakku) (3 tr) string together; adjoin
Usage:
அர்த்தமுள்ள சொல்லுறுப்புக்களைத் தொடர்களாகவும் வாக்கியங்களாகவும் தொடுப்பதைப் பற்றி மொழியியலில் பேசுவார்கள் arttamuḷḷa colluṟuppukkaḷait toṭarkaḷākavum vākkiyaṅkaḷākavum toṭuppataip paṟṟi moḻiyiyalil pēcuvārkaḷ moḻiyiyalle makkaḷ arttamuḷḷa koovehaḷe sorkaḷ alladu vaakkiyangaḷaaha sangilikkoove aakkuvade patti peesuvaanga In linguistics, people speak of concatenating strings of meaningful elements into phrases or sentences.
Synonyms:
சங்கிலியால் தொடு (4 tr) (sangiliyaale toḍu) சங்கிலியால் இணை (6b tr) (sangiliyaale eṇe)