comprise அடங்கு aṭaṅku (aḍangu) (3 intr) consist of; be comprised of; have as a necessary element; be dependent upon;
Usage:
விளக்கப் படங்களும் இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன viḷakkap paṭaṅkaḷum intap puttakattil aṭaṅkiyuḷḷaṉa veḷakka paḍangaḷum inda pustahattule aḍangiyirukku This book also comprises illustrative diagrams.
Synonyms:
உள்ளடக்கியிடு (4 intr) (uḷḷaḍakkiyiḍu) உட்கொண்டிரு (7 intr) (uṭkoṇḍiru) அடங்கியிரு (7 intr) (aḍangiyiru)