complimentபுகழ்pukaḻ(pohaḻ)(2 tr)say nice things about s.t.; praise; pay a compliment
Usage:
புத்தகங்களின் மேல் உள்ள நாட்டத்திற்காக அவளை எல்லோரும் புகழ்ந்தார்கள்puttakaṅkaḷiṉ mēl uḷḷa nāṭṭattiṟkāka avaḷai ellōrum pukaḻntārkaḷ
puttaham meele irunda naaṭṭattaale avaḷe ellaarum pohaḻndaanga
She was often complimented for her good taste in books.