commit (to) ஒப்படைத்து விடு oppaṭaittu viṭu (oppaḍeccu viḍu) (4 tr) entrust s.o. to others, place s.o. in care of others
Usage:
அனாதைக் குழந்தைகளைக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து விடலாம் என்று இருக்கிறேன் aṉātaik kuḻantaikaḷaik kuḻantaikaḷ kāppakattil oppaṭaittu viṭalām eṉṟu irukkiṟēṉ anaade koḻandengaḷe koḻandenga kaappahattule oppaḍeccu viḍalaamṇu irukkeen I am thinking of committing the orphans into the care of the charity.