commiserate வருத்தம் தெரிவி varuttam terivi (varuttam terivi) (6b intr) express sorrow, condolences; feel sympathy or pity for
Usage:
இறந்த படைவீரர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் வருத்தம் தெரிவித்தார் iṟanta paṭaivīrarkaḷiṉ kuṭumpaṅkaḷukkup piratamar varuttam terivittār eranda paḍeviirarhaḷooḍa kuḍumbangaḷukku pradamar varuttam teriviccaaru The prime minister commiserated with the families of the soldiers who died.
Synonyms:
இரக்கம்கொள் (1 intr) (4 intr) (irakkam-koo) இரங்கு (3 intr) (erangu)
துக்கத்தில் பங்குகொள் (1 intr) tukkattil paṅkukoḷ (tukkattule pangukoo (ṣ intr)) () share another's grief; feel sympathy or compassion
Usage:
என் துக்கத்தில் பங்குகொள்ள என் நண்பர்கள் இருக்கிறார்கள் eṉ tukkattil paṅkukoḷḷa eṉ naṇparkaḷ irukkiṟārkaḷ n tukkattule pangkukoḷḷa en naṇparellaam irukkaanga I have my friends to commiserate with me.