come and goவந்து விட்டுப் போvantu viṭṭup pō(vanduṭṭu poo)(3b intr)visit freely or frequently; drop by often
Usage:
இதை உங்கள் வீடுமாதிரி நினைத்து, அடிக்கடி வந்துவிட்டுப் போங்கள்!itai uṅkaḷ vīṭumātiri niṉaittu, aṭikkaṭi vantuviṭṭup pōṅkaḷ!
ide onga viiḍuṇṇu nenecci\d t\d tu, aḍikkaḍi vanduṭṭu poonga?
You should consider this place like your own home, and come and go as you please!