collar பிடித்துக்கொள் (1 tr) piṭittukkoḷ (piḍiccukkoo ) (4 tr) hold s.o. in conversation against their will; corner, pin down, button-hole
Usage:
கடன்காரர்கள் என்னைப் பிடித்துக்கொண்டால் விடமாட்டார்கள் kaṭaṉkārarkaḷ eṉṉaip piṭittukkoṇṭāl viṭamāṭṭārkaḷ kaḍangaaranga enne piḍicikiṭṭaa viḍamaaṭṭaanga If the money lenders manage to collar me, they won't let me go.