code சங்கேதத்தில் அமை caṅkētattil amai (sangeedattule ame) (6b tr) encode; arrange in a code
Usage:
ஒற்றர்கள் தங்களுக்குள் செய்தியைப் பரிமாறிக்கொள்ளும் போது யாருக்கும் புரியாமல் சங்கேதத்தில் அமைப்பார்கள் oṟṟarkaḷ taṅkaḷukkuḷ ceytiyaip parimāṟikkoḷḷum pōtu yārukkum puriyāmal caṅkētattil amaippārkaḷ oḍranga tangaḷooḍe seediye parimaarikrappa yaarukkum puriyaama sangeedattule ameppaanga When spies send messages, they usually code them so others can't understand them.