clarify விளக்கு viḷakku (veḷakku) (3 tr) expand upon, amplify, explain in detail, expatiate
Usage:
நேற்றுப் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கையை மிகச் சிறப்பாக விளக்கி எடுத்துரைத்தார்கள் nēṟṟup potuk kūṭṭattil akkaṭciyiṉ koḷkaiyai mikac ciṟappāka viḷakki eṭutturaittārkaḷ neetteya podukkuuṭṭattule anda kacciyooḍa koḷheye romba serappaa eḍuttu sonnaanga The speakers clarified the principles of their party in yesterday's public meeting.