chop (up)துண்டு துண்டாக வெட்டுtuṇṭu tuṇṭāka veṭṭu(tuṇḍu tuṇḍaa veṭṭu)(3 tr)cut asunder; cut into pieces
Usage:
இந்த உணவைச் செய்வதற்குத் தக்காளியைத் துண்டு துண்டாக வெட்ட வேண்டும்inta uṇavaic ceyvataṟkut takkāḷiyait tuṇṭu tuṇṭāka veṭṭa vēṇṭum
inda saappaaṭṭe seyradukku takkaaḷiye tuṇḍu tuṇḍaa veṭṭaṇum
The tomato has to be chopped nicely to make this dish.