உனக்குப் பிடித்தமான பொருட்களைப் பொறுக்கியெடுத்துக்கொள்uṉakkup piṭittamāṉa poruṭkaḷaip poṟukkiyeṭuttukkoḷ
onakku piḍicca poruḷngaḷe porukki eḍuttukkoo
Choose the things you like.
தேர்ந்தெடுtērnteṭu(tee(r)ndeḍu)(6 tr)select
Usage:
நூறு மாணவர்களில் நான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்nūṟu māṇavarkaḷil nāṉ mutalāvatākat tērnteṭukkappaṭṭēṉ
nuuru pasangaḷḷe naan modalaavadaa teendeḍukkapaṭṭeen
I was chosen the first out of 100 students.