chomp (at) பல்லைக் கடி pallaik kaṭi (palle kaḍi) (6b tr) be impatient to begin s.t.; chomp at (the bit); be raring to go
Usage:
என்னால் அவனை இன்னும் பிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் பல்லைக் கடித்துக் கொண்டு என்னிடமிருந்து விலகி ஓட முயற்சி செய்தான் eṉṉāl avaṉai iṉṉum piṭittuk koṇṭirukka muṭiyavillai. avaṉ pallaik kaṭittuk koṇṭu eṉṉiṭamiruntu vilaki ōṭa muyaṟci ceytāṉ ennaale avane innum puḍiccikkiṭṭirukka muḍiyale. avan palle kaḍiccikkiṭṭu enkiṭṭeerundu ooḍa moyarci senjaan I can't restrain him any more; he was chomping at the bit to get going.