chat சும்மா பேசு cummā pēcu (summaa peesu) (3 tr) make insincere speeches
Usage:
படிப்பைப் பற்றிப் பேசாமல் சும்மா பேசிக் கொண்டிருக்கிறோம் paṭippaip paṟṟip pēcāmal cummā pēcik koṇṭirukkiṟōm paḍippe patti peesaama summaa peesikiṭṭirukkoom We're just chatting, and not discussing our studies.
வம்பள vampaḷa (vambu aḷa) (7 intr) talk easily; gossip
Usage:
நாங்கள் அவனிடம் சும்மா வம்பளந்துகொண்டிருந்தோம் nāṅkaḷ avaṉiṭam cummā vampaḷantukoṇṭiruntōm naanga summaa avankiṭṭe vambu aḷandukiṭṭirundoom We were just chatting with him.
அரட்டை அடி araṭṭai aṭi (araṭṭe aḍi) (6b tr) talk familiarly and pleasantly; talk, gossip, chatter, have a conversation, converse, prattle, jabber, prate
Usage:
அரட்டை அடிப்பது என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம் araṭṭai aṭippatu eṉṟāl avaṉukkuk koḷḷaip piriyam araṭṭe aḍikkraduṇṇaa avanukku romba iṣḍam He loves to chat.