chance upon தப்பித் தவறிப் பார் tappit tavaṟip pār (tappi tavari paaru) (6 tr) come upon by accident; discover by accident; happen upon
Usage:
தோண்டி வைக்கப்பட்ட சுரங்கத்தை நான் தப்பிப் தவறிப் பார்த்துவிட்டேன் tōṇṭi vaikkappaṭṭa curaṅkattai nāṉ tappip tavaṟip pārttuviṭṭēṉ tooṇḍi vekkappaṭṭa sorangatte naan tappi tavari paattuṭṭeen I just happened to chance upon the tunnel they'd been digging.