chance வாய்ப்பைப் பயன்படுத்து vāyppaip payaṉpaṭuttu (vaayppe payanpaḍuttu) (3 tr) make use of a chance or opportunity; go for s.t.; seize the bull by the horns
Usage:
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது உன் கையில்தான் இருக்கிறது inta ariya vāyppaip payaṉpaṭuttik koḷvatu uṉ kaiyiltāṉ irukkiṟatu inda ariya vaayppe payanpaḍutti koḷradu on kailedaan irukku It is up to you to chance it (and make use of the opportunity).
வாய்ப்பு ஏற்படு vāyppu ēṟpaṭu (vaayppu eerpaḍu) (4 intr) occur by chance; meet by happenstance; happen
Usage:
நான் அந்த மின்தூக்கியில் போய்க்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர்களுடைய பேச்சைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது nāṉ anta miṉtūkkiyil pōykkoṇṭirukkum pōtu etirpārātavitamāka avarkaḷuṭaiya pēccaik kēṭkum vāyppu ēṟpaṭṭatu naan anda lifḍle pooykkiṭṭirukrappa edirpaaraadavidamaa avungaḷooḍa peecce keekra vaayppu eerpaṭṭudu I chanced to overhear their conversation in the elevator.