certify சான்றளி cāṉṟaḷi (attaaḍci kuḍu) (6b tr) vouch for, provide with credentials; accredit
Usage:
இவர் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர் என்று இதன் மூலம் நான் சான்றளிக்கிறேன் ivar mikac ciṟanta moḻiyiyal aṟiñar eṉṟu itaṉ mūlam nāṉ cāṉṟaḷikkiṟēṉ ivaru oru periya moḻiyiyal ari¤aru appaḍiṇṇu naan idu muulam attaaḍci kuḍukkreen I hereby certify through this certificate that he is a very competent Linguistic scholar.
Synonyms:
சான்று ஆவணம் கொடு (6 tr) (sarḍifay paṇṇu) உறுதியளி (6b tr) (urudiyaḷi)