catcall சீழ்க்கை அடி cīḻkkai aṭi (siiḻkkaḍi) (6b tr) make catcalls; heckle; whistle (for approval or disapproval); boo, hiss, jeer, heckle
Usage:
பையன்கள் பெண்கள் கல்லூரியின் எதிரில் நின்று, வந்து போகும் கல்லூரிப் பெண்களைப் பார்த்துச் சீழ்க்கை அடித்தார்கள் paiyaṉkaḷ peṇkaḷ kallūriyiṉ etiril niṉṟu, vantu pōkum kallūrip peṇkaḷaip pārttuc cīḻkkai aṭittārkaḷ pasanga peṇgaḷ kalluurikki munnaale niṇṇu vandu poona poṇṇungaḷeyellaam paattu siiḻkkaḍiccaanga Boys were hanging around the women's college and making catcalls at the women there.