ஒரு பெரிய கயிற்றை வைத்து மாட்டைப் பிடிப்பதை விட்டுவிட்டு அரை மணி நேரமாகச் சும்மா எலிபிடித்துக் கொண்டிருக்கிறீர்களேoru periya kayiṟṟai vaittu māṭṭaip piṭippatai viṭṭuviṭṭu arai maṇi nēramākac cummā elipiṭittuk koṇṭirukkiṟīrkaḷē
oru periya kayitte vacci maaṭṭe piḍikkrade viṭṭuṭṭu are maṇi neeramaa summaa elipuḍiccikkiṭṭirukkiingaḷee
Instead of catching the cow with a long rope you've been playing cat and mouse with it for the past half an hour.