castவார்vār(vaaru)(6 tr)melt and pour metal into a mould
Usage:
இந்தக் கடையில் அவர்கள் தங்கத்தை வார்த்துக் கொடுப்பார்கள்intak kaṭaiyil avarkaḷ taṅkattai vārttuk koṭuppārkaḷ
inda kaḍeyle avanga tangatte vaattu kuḍuppaanga
se{In this place, they cast gold (in a mold) for you
வார்த்தெடுvārtteṭu(vaatteḍu)(6 tr)mould into a shape
Usage:
இந்த உலோகத்தை வார்த்தெடுப்பது மிகக் கடினம்inta ulōkattai vārtteṭuppatu mikak kaṭiṉam
inda uloohatte vaatteḍukkradu romba kaṣḍam
It's very difficult to cast this metal.
ஜாதகம் கணிjātakam kaṇi(jaadaham kaṇi)(6b intr)cast a horoscope
Usage:
இந்தப் பெண்ணுக்கு ஏன் ஒருவரும் இன்னும் ஜாதகம் கணிக்கவில்லை?intap peṇṇukku ēṉ oruvarum iṉṉum jātakam kaṇikkavillai?
inda poṇṇukku een oruttanum innum jaadaham kaṇikkale?
Why hasn't anyone cast a horoscope for this girl yet?
வார்ப்படம் செய் (1 tr)vārppaṭam cey(vaarppaḍam seyyi )(2b tr)make a casting; do the work of melting metal, pouring it into moulds, and creating metal objects
Usage:
சோழர்கள் வெண்கலத்தில் பல சிற்பங்கள் வார்ப்படம் செய்து, அந்தக் கலையில் சிறந்து விளங்கினார்கள்cōḻarkaḷ veṇkalattil pala ciṟpaṅkaḷ vārppaṭam ceytu, antak kalaiyil ciṟantu viḷaṅkiṉārkaḷ
cooḻarunga veṇgalattule nereya sirpangaḷe vaarppaḍam senji, anda kaleyile serandu irundaanga
The Cholas cast many statues in bronze and were masters of the craft.