carry (off)கைப்பற்றிச்செல் (1 tr)kaippaṟṟiccel(kaipatti poo )(3b tr)carry off; seize; kidnap; take hostage, abscond with
Usage:
எதிர்க்கட்சியிலிருந்த பத்துப் பேர் நேற்றுப் பிரதம மந்திரியைக் கடத்திக் கைப்பற்றிச் சென்றார்கள்etirkkaṭciyilirunta pattup pēr nēṟṟup piratama mantiriyaik kaṭattik kaippaṟṟic ceṉṟārkaḷ
edirkaccile irunda pattu peer neettu pradama mandiriye kaḍatti kaipatti poonaanga
Ten people from the opposition party yesterday snuck in and carried off the prime minister.