carry (o.s.) நடந்துகொள் (1 tr) naṭantukoḷ (naḍandukoo ) (4 intr) bear o.s. in a certain manner; behave in a certain way
Usage:
இவன் ஏன் இப்படி அகங்காரமாக நடந்து கொள்கிறான் என்று புரியவில்லை ivaṉ ēṉ ippaṭi akaṅkāramāka naṭantu koḷkiṟāṉ eṉṟu puriyavillai ivan een ippuḍi ahangaaramaa naḍandukkaraaṇṇu puriyale. I don't understand why he carries himself so arrogantly.