campaign போராட்டத்தில் இறங்கு pōrāṭṭattil iṟaṅku (pooraaṭṭattule erangu) (3 intr) mount, go on a campaign
Usage:
மாணவர்கள் நேற்றுப் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் இறங்கினார்கள் māṇavarkaḷ nēṟṟup palkalaikkaḻakattil pōrāṭṭattil iṟaṅkiṉārkaḷ maaṇavarunga neettu kaaleejule pooraaṭṭattule eranginaanga Students in the university started campaigning yesterday.
போராட்டம் நடத்து pōrāṭṭam naṭattu (pooraaṭṭam naḍattu) (3 tr) organize a campaign, a movement, or an agitation (political, governmental, advertising)
Usage:
ஆசிரியர்கள் சம்பளத்தைக் கூட்டப் போராட்டம் நடத்தினார்கள் āciriyarkaḷ campaḷattaik kūṭṭap pōrāṭṭam naṭattiṉārkaḷ aasiriyarunga tanga sambaḷatte perukka pooraaṭṭam naḍattinaanga Teachers campaigned for higher wages.