இந்த விஷயத்தைப் புதைத்துவிடு; அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிட்டால் ஆபத்துinta viṣayattaip putaittuviṭu; aṭuttavarkaḷukkut terintuviṭṭāl āpattu
inda viṣayatte nii podeccu viḍu; mattavangaḷukku terinjuviṭṭaa aabattu
Bury this matter; if others get to hear of it, it's dangerous.
புதைத்துவைputaittuvai(podeccu vayyi)(6b tr)bury for safe keeping
Usage:
திருடின தங்க நகைகளை, அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவைத்தான்tiruṭiṉa taṅka nakaikaḷai, avaṉ taṉ vīṭṭut tōṭṭattil putaittuvaittāṉ
tiruḍina tanga nahengaḷe avan tannooḍa viiṭṭu tooṭṭattule podeccuveccaan
He buried the stolen gold jewelery in his garden.
பதிpati(padi)(6b tr)hide s.t. in the ground; put a seed in the ground; inlay, as a gem
Usage:
இந்த விதையை மண்ணில் ஆழமாகப் பதிinta vitaiyai maṇṇil āḻamākap pati
inda vedeye maṇṇule aaḻamaa padi
Bury this seed deep in the ground.