burst out களுக்கென்று சிரி kaḷukkeṉṟu ciri (kaḷukkuṇṇu siri) (6b intr) explode with sudden laughter
Usage:
ஆசிரியரின் சட்டையில் ஒரு சின்ன ஓட்டை இருப்பதைப் பார்த்து மாணவர்கள் களுக்கென்று சிரித்துவிட்டார்கள் āciriyariṉ caṭṭaiyil oru ciṉṉa ōṭṭai iruppataip pārttu māṇavarkaḷ kaḷukkeṉṟu cirittuviṭṭārkaḷ aasiriyarooḍe saṭṭeyile oru sinna ooṭṭe irukkrade paattu maaṇavanga kaḷukkuṇṇu siricciṭṭaanga When the students saw the hole in their teacher's shirt, they burst out laughing.