burst (in) திடீரெனத் நுழை tiṭīreṉat nuḻai (tiḍiirṇṇu noḻe) (2b intr) arrive unannounced; appear suddenly; thrust o.s. in upon the scene
Usage:
எங்கள் விருந்தாளி இன்றைக்குத் திடீரென்று என் படிப்பறைக்குள் நுழைந்தார் eṅkaḷ viruntāḷi iṉṟaikkut tiṭīreṉṟu eṉ paṭippaṟaikkuḷ nuḻaintār enga virundaaḷi en paḍiyle iṇṇekki tiḍiirṇṇu noḻenjaar Suddenly our guest burst into my study today.