burnish மெருகிடு merukiṭu (meruhiḍu) (4 tr) polish; brighten
Usage:
வெள்ளிப் பாத்திரங்களையெல்லாம் பூசைக்கு மெருகிடவேண்டும் veḷḷip pāttiraṅkaḷaiyellām pūcaikku merukiṭavēṇṭum veḷḷi paattarangaḷḷaam puujekki meruhiḍaṇum (You) must burnish the silver bowls for the puja until they're bright.