burn (up/down) சுட்டெரி cuṭṭeri (suṭṭeri) (6 tr) destroy by fire; torch
Usage:
கோஷ்டிப்பூசலில் நிறைய வீடுகளைச் சுட்டெரித்து விட்டார்கள் kōṣṭippūcalil niṟaiya vīṭukaḷaic cuṭṭerittu viṭṭārkaḷ gooṣḍipuusalle nereya viiḍu suṭṭericcuṭṭaanga As a result of the gang war, many houses were burned to the ground.