burglarizeகன்னமிட்டுத் திருடுkaṉṉamiṭṭut tiruṭu(kannamiṭṭu tiruḍu)(3 tr)break into (homes etc.) and steal things
Usage:
அவன் வீட்டுக்குள் இரவில் புகுந்து சாமான்களை எல்லாம் கன்னமிட்டுத் திருடினான்avaṉ vīṭṭukkuḷ iravil pukuntu cāmāṉkaḷai ellām kaṉṉamiṭṭut tiruṭiṉāṉ
avan viiṭṭukkuḷḷe puhundu saamaaneyellaam kannamiṭṭu tiruḍinaan
He burglarized the house at night and made off with all the stuff.