bundle (up) மூட்டை கட்டு mūṭṭai kaṭṭu (muuṭṭe kaṭṭu) (3 tr) tie in, or make up into, a bundle; pack up
Usage:
அவன் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் avaṉ ellāvaṟṟaiyum mūṭṭai kaṭṭikkoṇṭu vīṭṭai viṭṭu veḷiyēṟiṉāṉ avan ellaatteyum muuṭṭe kaṭṭikkiṭṭu viiṭṭe viṭṭu veḷiyeerinaan He bundled everything up and moved out of the house.
Synonyms:
கொத்து கட்டு (3 tr) (kottu kaṭṭu)