bubble up பொங்கு poṅku (pongu) (3 intr) give off bubbles; boil over; overflow, effervesce
Usage:
பால் பொங்கும்பொழுது எல்லோரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லவேண்டும் pāl poṅkumpoḻutu ellōrum poṅkalō poṅkal eṉṟu collavēṇṭum paal pongumboodu ellaarum pongaloo pongalṇu sollaṇum Everyone is supposed to say 'Pongalo pongal' when the milk bubbles up.