brush off ஒதுக்கித் தள்ளு otukkit taḷḷu (odukki taḷḷu) (3 tr) wave aside; dismiss; (inf.) poo-poo
Usage:
நான் அவனை எச்சரிக்கை செய்ய முயற்சி செய்தேன், ஆனால் அவன் என் எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டான் nāṉ avaṉai eccarikkai ceyya muyaṟci ceytēṉ, āṉāl avaṉ eṉ etirppukaḷai otukkit taḷḷiviṭṭāṉ naan avane eccarikka seyya moyarci senjeen, aanaa avan ennooḍa edirppe odukki taḷḷiṭṭaan I tried to warn him, but he just brushed my objections aside.