brocade புட்டா போடு puṭṭā pōṭu (puṭṭaa pooḍu) (4 tr) decorate cloth with raised designs; weave with decorative designs in relief
Usage:
காஞ்சிபுரத்தில் துணி நெய்கிறவர்கள் புடவைக்குப் புட்டா போடுகிறார்கள் kāñcipurattil tuṇi neykiṟavarkaḷ puṭavaikkup puṭṭā pōṭukiṟārkaḷ kaanjipurattule tuṇi neyravanga poḍavekki puṭṭaa pooḍuraanga In Kanjipuram the weavers brocade special sarees.