bring out வெளியிடு veḷiyiṭu (veḷiyiḍu) (4 tr) introduce or release a new product; put a new product on the market
Usage:
எங்கள் நிறுவனம் நேற்று ஓர் புதிய பொருளை வெளியிட்டது eṅkaḷ niṟuvaṉam nēṟṟu ōr putiya poruḷai veḷiyiṭṭatu enga niruvanam neettu oru pudu poruḷe veḷiyiṭṭudu Our firm brought out a new product yesterday.
வெளிக்கொண்டு வா veḷikkoṇṭu vā (veḷikkiṭṭu vaa) (2c intr) publish, put out
Usage:
இந்த வருடம் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு பத்திரிகை வெளிக்கொண்டுவந்தோம் inta varuṭam eṅkaḷ paḷḷikkūṭattil oru pattirikai veḷikkoṇṭuvantōm inda varuṣam enga paḷḷikuuḍattule oru pattirihaye veḷḷikiṭṭuvandoom This year in my school, we brought out a magazine.