உங்களுடைய குழுவில் அவனைச் சேர்க்க வேண்டாம் எனப் பல முறை எடுத்துச் சொன்னேன். நீங்கள்தான் கேட்கவில்லை!uṅkaḷuṭaiya kuḻuvil avaṉaic cērkka vēṇṭām eṉap pala muṟai eṭuttuc coṉṉēṉ. nīṅkaḷtāṉ kēṭkavillai!
onga kuḻuvule avane seekka veeṇḍaam appaḍiṇṇu nereya taḍave eḍuttu sonneen. niingadaan keekkalle?
I told you over and over not to bring him into your group, but you didn't listen!
வருவிvaruvi(varuvi)(6b tr)transport in for a specific purpose; summon; summon in; introduce; send for, call for, bid, request or demand the presence of
Usage:
போட்டியில் வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வருவிக்கப்பட்டார்கள்pōṭṭiyil veḷināṭṭiliruntu payiṟciyāḷarkaḷ varuvikkappaṭṭārkaḷ
pooṭṭiyle jeyikka veḷinaaṭṭlerundu payircciyaaḷarunga varaviccuṭṭaanga
Trainers from abroad were brought in for the competition.
கொடுkoṭu(kuḍu)(6 tr)earn (an income); produce; yield, as profit, harvest, etc.
Usage:
அவன் முதலீடு செய்யச் செய்ய, அவன் நிறுவனமும் அdஅற்குமேல் பணம் கொண்டுவந்ததுavaṉ mutalīṭu ceyyac ceyya, avaṉ niṟuvaṉamum adaṟkumēl paṇam koṇṭuvantatu
avan kuḍukka kuḍukka, avanooḍa niruvanamum kuḍuttuccu
The more he invested, the more money his firm brought in.