தாயார் தனியாகக் குழந்தையை வளர்த்தார்tāyār taṉiyākak kuḻantaiyai vaḷarttār
ammaa taniyaa koḻandeye vaḷattaanga
The mother brought up the child singlehandedly.
இளவரசன் சீராட்டி வளர்க்கப்பட்டான்.iḷavaracaṉ cīrāṭṭi vaḷarkkappaṭṭāṉ.
eḷavarasan siiraaṭṭi vaḷandaanga
The prince was brought up very indulgently.