bring (a)round, through நினைவுக்குக் கொண்டுவா niṉaivukkuk koṇṭuvā (nenevukku koṇḍuvaa) (2c tr) revive, restore to consciousness
Usage:
நாங்கள் எல்லோரும் கடலில் விழுந்தவனை நினைவுக்குக் கொண்டுவந்தோம் nāṅkaḷ ellōrum kaṭalil viḻuntavaṉai niṉaivukkuk koṇṭuvantōm naanga ellaarum kaḍalule viḻundavane nenevukku koṇḍuvandoom We all worked to revive the man who'd fallen in the sea and bring him around.
Synonyms:
சுயநிலைக்குக் கொண்டு வா (2c tr) (soyanelekki koṇḍu vaa, koṇḍaa)