break (wind) நாற்றமுள்ள வாயு விடு nāṟṟamuḷḷa vāyu viṭu (naattam irukra vaayu vuḍu) (6b intr) pass gas; fart
Usage:
மேடை நகைச்சுவை நடிகன் மக்கள் கூட்டத்தில் ஒருவர் நாற்றமுள்ள வாயு விட்டாரெனச் சொல்லி மக்கள் கூட்டத்தைக் கேலி செய்தான் mēṭai nakaiccuvai naṭikaṉ makkaḷ kūṭṭattil oruvar nāṟṟamuḷḷa vāyu viṭṭāreṉac colli makkaḷ kūṭṭattaik kēli ceytāṉ meeḍe naheccuve naḍihan jananga kuuṭṭatle oruttar naattam irukra vaayu viṭṭaangaṇṇu solli janangaḷe keeli senjaan The stand-up comedian tried to amuse the audience by saying one of them had broken wind.