branded, be பதிந்திரு patintiru (padinjiru) (7 intr.) be painfully etched in memory; be unforgettable
Usage:
நான் சிறிய வயதாக இருந்த பொழுது எங்கள் ஊரில் நடந்த கலவரத்தின் பீதி இன்னும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது nāṉ ciṟiya vayatāka irunta poḻutu eṅkaḷ ūril naṭanta kalavarattiṉ pīti iṉṉum eṉ maṉatil āḻamākap patintirukkiṟatu naan cinna vayasaa irundapoodu enga uurule naḍanda kalavarattooḍe biidi ennooḍa manasule innum aaḻamaa padinjirukku The traumatic memory of the riots in my town when I was a child is still deeply branded in my memory.