braid முடை muṭai (moḍe) (2 tr) plait; (make) wattle; twist together
Usage:
அவன் கயிற்றை முடைத்தான் avaṉ kayiṟṟai muṭaittāṉ avan kayitte moḍeccaan He braided the ropes.
பின்னு piṉṉu (pinnu) (3 tr) plait; twist (esp. the hair); entwine
Usage:
குழந்தைகள் தங்கள் முடியைப் பின்னிக் கொண்டார்கள் kuḻantaikaḷ taṅkaḷ muṭiyaip piṉṉik koṇṭārkaḷ koḻandenga tangaḷooḍa muḍiye pinnikiṭṭaanga The children braided their (own) hair.