braidமுடைmuṭai(moḍe)(2 tr)plait; (make) wattle; twist together
Usage:
அவன் கயிற்றை முடைத்தான்avaṉ kayiṟṟai muṭaittāṉ
avan kayitte moḍeccaan
He braided the ropes.
பின்னுpiṉṉu(pinnu)(3 tr)plait; twist (esp. the hair); entwine
Usage:
குழந்தைகள் தங்கள் முடியைப் பின்னிக் கொண்டார்கள்kuḻantaikaḷ taṅkaḷ muṭiyaip piṉṉik koṇṭārkaḷ
koḻandenga tangaḷooḍa muḍiye pinnikiṭṭaanga
The children braided their (own) hair.