bound துள்ளிக்குதி tuḷḷikkuti (tuḷḷikkudi) (6b intr) jump; spring; prance; leap, spring
Usage:
சிறிய குழந்தைகள் பூங்காவில் துள்ளிக்குதித்தார்கள் ciṟiya kuḻantaikaḷ pūṅkāvil tuḷḷikkutittārkaḷ sinna koḻandenga puungaavule tuḷḷi kudiccaanga In the park, the little children just bounded around.