boundதுள்ளிக்குதிtuḷḷikkuti(tuḷḷikkudi)(6b intr)jump; spring; prance; leap, spring
Usage:
சிறிய குழந்தைகள் பூங்காவில் துள்ளிக்குதித்தார்கள்ciṟiya kuḻantaikaḷ pūṅkāvil tuḷḷikkutittārkaḷ
sinna koḻandenga puungaavule tuḷḷi kudiccaanga
In the park, the little children just bounded around.