bottle புட்டியில் அடை puṭṭiyil aṭai (puṭṭiyle aḍe) (6b tr) fill in a bottle (of liquid); can; put up
Usage:
பாட்டி செய்த தக்காளி ஊறுகாயை நான் புட்டியில் அடைத்தேன் pāṭṭi ceyta takkāḷi ūṟukāyai nāṉ puṭṭiyil aṭaittēṉ paaṭṭi senja takkaaḷi uurukaaye naan puṭṭiyle aḍecceen I bottled my grandmother's tomato pickle.
Synonyms:
புட்டியில் போடு (4 tr) (puṭṭiyle pooḍu)