boot உதைத்துத்தள்ளு utaittuttaḷḷu (odeccu taḷḷu) (3 tr) eject s.o.; kick s.o. out of (home, employment, etc.); kick a person down; give s.o. the boot
Usage:
பெற்றோர்கள் அவன் செய்த பெரிய குற்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவனை அப்பொழுதே வீட்டிலிருந்து உதைத்துத் தள்ளினார்கள் peṟṟōrkaḷ avaṉ ceyta periya kuṟṟattaip paṟṟik kēḷvippaṭṭatum avaṉai appoḻutē vīṭṭiliruntu utaittut taḷḷiṉārkaḷ pettavanga avan senja periya kuttatte patti keeḷvipaṭṭadum avane appavee viiṭṭuleendu odeccu taḷḷinaanga When the parents heard about his horrible crime they booted him out of the house then and there.
ஆரம்பி ārampi (aarambi) (6b tr) start up a computer
Usage:
கணினியை ஆரம்பிக்கிறதற்கு இந்த வட்டைப் பயன்படுத்திக்கொள் kaṇiṉiyai ārampikkiṟataṟku inta vaṭṭaip payaṉpaṭuttikkoḷ kaṇiniye aarambikkradukku inda vaṭṭe payanpaḍuttikko Use this disk to boot your computer.